2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

1839 கிலோகிராம் இஞ்சி சிக்கியது

Freelancer   / 2025 பெப்ரவரி 01 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சித் தொகையுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

இன்று காலை, கற்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று, கற்பிட்டி  கண்ட குடாவ பகுதியில் ஒரு ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1839 கிலோகிராம் இஞ்சியைக் கைப்பற்றினர். கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந்து,  சந்தேக நபர்கள் லாரியுடன் கைது செய்யப்பட்டனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X