2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

10 ரயில் பயணிகளின் கவனத்துக்கு

Janu   / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வோரின் நலன்கருதியும், புத்தாண்டை நிறைவு செய்துகொண்டு, திரும்புவதற்கும், ஏற்றவகையில், ரயில்வே திணைக்களம், பத்து விசேட ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

இந்த விசேட ரயில் சேவைகள், 11 ஆம் திகதி வியாழக்கிழமை முதல், 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நடத்தும் வகையில் நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த முழு விபரம்...

01 ) விசேட ரயில் -01 "New Year Night Special"  - கொழும்பில் இருந்து பதுளைக்கு 

  கொழும்பிலிருந்து 11, 12, 19 மற்றும்  20 ஆகிய திகதிகளில் இரவு 07.30 க்கு  புறப்படும்  

02.)  விசேட ரயில்- 02 "New Year Night Special"  - பதுளையில் இருந்து கொழும்புக்கு 

பதுளையில் 11, 12, 19  மற்றும் 20 ஆகிய திகதிகளில் மாலை 05.50 க்கு   புறப்படும்

03.)  விசேட ரயில்- 03 "New Year  Special"  காலியில் இருந்து அனுராதபுரம்  

 காலியில் இருந்து 12,13 ஆகிய திகதிகளில் காலை 04.00 க்கு புறப்படும்  

04 விசேட ரயில்- 04 "New Year  Special"  - அனுராதபுரையிலிருந்து காலிக்கு

அனுராதபுரத்தில் இருந்து 12,13 ஆகிய திகதிகளில் மாலை 03.00 க்கு புறப்படும்     

05. விசேட ரயில் -05   "New Year Weekend Special"  கொழும்பிலிருந்து காலிக்கு

கொழும்பிலிருந்து 10,11,15,20 ஆகிய திகதிகளில்  இரவு 07..20 க்கு புறப்படும்

06.)  விசேட ரயில்- 06 "New Year Weekend Special" காலியிலிருந்து கொழும்புக்கு

காலியிலிருந்து  11,12,16,21 ஆகிய திகதிகளில் காலை 06.10 க்கு புறப்படும்  

07. விசேட ரயில் -07 "Holiday Speciale“  கொழும்பிலிருந்து காலிக்கு

கொழும்பிலிருந்து 12 மற்றும்  13 ஆகிய திகதிகளில் பிற்பகல் 1.30 க்கு புறப்படும்

08. விசேட ரயில்- 08  4021 "Intercity Express"  கொழும்பிலிருந்து காங்கேசன்துறை

கொழும்பிலிருந்து 11 மற்றும் 18 ஆகிய திகதிகளில் காலை 5.30 க்கு புறப்படும்   

09. விசேட ரயில் 09 4022 "Intercity Express"- காங்கேசன்துறையில் இருந்து கொழும்புக்கு

காங்கேசன்துறையில் 11 மற்றும்  18 ஆகிய திகதிகளில் பிற்பகல் 1.50 க்கு  புறப்படும்

 10. விசேட ரயில் 8097 "Sagarika Holiday Special" -  பெலியத்தவிலிருந்து கொழும்புக்கு

பெலியத்தவிலிருந்து 12, 13, 18, 19 மற்றும்  20 ஆகிய திகதிகளில் காலை 08.25க்கு புறப்படும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X