Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச். ஹஸ்பர்
திருகோணமலை மாவட்ட நிலாவெளி கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் MOP பசளை வியாழக்கிழமை (19) விநியோகிக்கப்பட்டது. குறித்த உர விநியோகம் பதில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரமேஷ் தலைமையில் நிலாவெளி கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது
3417 ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்கு வழங்கப்பட்டது மேலும் சிறுநீர் பாசனம் பெரிய நீர் பாசனத்திற்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோ கிராமும் மானாவரிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ கிராமும் வழங்கி வைக்கப்பட்டன.
12 கமக்கார அமைப்புக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு குறித்த இலவச பசளை வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
2 hours ago