Janu / 2024 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - அக்கரைப்பற்று பிரதான வீதியில் கல்முனை, பாண்டிருப்பு என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை (13) காலை கெப் வண்டியுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளது .
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அஸ்ஹர் இப்றாஹிம்


20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago