2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

விடுதியில் உயிரை மாய்த்த குடும்பஸ்தர்

Janu   / 2024 டிசெம்பர் 24 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள  விடுதி அறை  மலசல கூடத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில்  சடலமொன்று திங்கட்கிழமை (23) மீட்கப்பட்டிருந்தது.

அப்பகுதியில்  உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி  வந்த நீலாவணை 02  செல்லத்துரை வீதியை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க  பூசாரி சந்திரன்  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், பிரேத  பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளின் பின்னர் திங்கட்கிழமை (23) மாலை உறவினர்களிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

 வி.ரி.சகாதேவராஜா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X