2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதாரத்தை உயர்த்தும் பயிற்சி

Janu   / 2024 ஜூலை 29 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட சங்கமன் கிராமத்தில் பணம் பொருள் கைப்பணி உற்பத்திகள் மூலம் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சங்கமன் கிராமத்தில் 40 பயனாளர்களுடன் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் ஏற்பாட்டிற்கமைய இவ் வாழ்வாதார பயிற்சிநெறி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 

இதேபோன்று ஏனைய சில கிராமங்களிலும் இத்தகைய பயிற்சி நெறி எதிர்காலத்தில் ஆரம்பிக்கபடவுள்ளதுடன் இவ் வாழ்வாதார பயிற்சி நெறியானது 2 மாத கால எல்லையை கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.ரி. சகாதேவராஜா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .