2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் மீட்பு

Janu   / 2024 ஜூலை 03 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் இருந்து பஜாஜ் டிஸ்கவர் ரக, EP XJ 1724 என்ற இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் சம்மாந்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் வேறு பகுதியில் இருந்து ஏதேனும் குற்றச் செயலுக்கு கொண்டுவரப்பட்டதா அல்லது களவாடப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .