2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

பள்ளி வாசலில் திருட்டு

Janu   / 2024 டிசெம்பர் 16 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலமுனை புதிய பாலமுனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளி வாசல்  உண்டியல் களவாடப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (16) அதிகாலை  இடம்பெற்றுள்ளது.

பள்ளி வாசலுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர்   உண்டியலை திருடுவது  சி.சி.ரி.வி.காணொளியில் பதிவாகியுள்ளதுடன் இது தொடர்பாக பள்ளி வாசல் நிர்வாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதற்கமைய காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 எம் . எஸ். எம். நூர்தீன் 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X