2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

திருக்கோணேஸ்வரம் ஆலய பொதுச்சபை பொதுக் கூட்டம்

Freelancer   / 2025 பெப்ரவரி 06 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான பொதுச்சபை ஆண்டுப் பொதுக் கூட்டம்  எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஆலய அன்னதான மண்டபத்தில் முற்பகல் 8.30 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .