2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

கிழக்கு ஆளுனரை சந்தித்தார் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

R.Tharaniya   / 2025 மார்ச் 09 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகணத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர ஆகியோருடன், மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு சுமூகமான சந்திப்பு வௌ்ளிக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள  ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.  
 
 இங்கு, சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமூகங்களும் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவது குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
 ஏ.எச் ஹஸ்பர் 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X