Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Janu / 2024 ஒக்டோபர் 03 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாக கொண்ட Worldwide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில் புதிய உலக சாதனையாளராக, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயதுடைய நஸ்மி அக்யுளான் பிலால் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார் .
பத்தின் 100 ம் அடுக்கு வரை அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில் 2 நிமிடம் 12 வினாடிகளில் கூறி இச்சாதனையை படைத்துள்ளார் .
அவரது பெற்றோர் கந்தளாய் வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர்(Physiotherapist ) நஸார் முஹமட் நஸ்மி மற்றும் கிண்ணியா வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர் (Physiotherapist ) அஸ்ரப் பாத்திமா பஸீஹா என்பது குறிப்பிடத்தக்கது.
எப்.முபாரக்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
7 hours ago
18 Apr 2025