2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

கௌரவிப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்


தம்பலகாமம் நாமகள் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அண்மையில் கலா பூசனம் விருது பெற்ற ஓய்வுபெற்ற அதிபர் வே.தங்கராஜாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (3) பட்டிமேடு கி.ச.சாரதா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


சமூக சேவையாளர் க.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி,  திருகோணமலை வலய முன்னாள் கல்வி பணிப்பாளர் கு.திலகரெத்தினம், கலாபூசனம் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .