2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

சாரல் நாடனின் இறுதிக்கிரியை

Thipaan   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் இலக்கியவாதியுமான சாரல் நாடனின் பூதவுடல் நேற்று சனிக்கிழமை (02) கொட்டகலை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அண்ணாரின் பூதவுடல் கொட்டகலை இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X