2025 ஜனவரி 07, செவ்வாய்க்கிழமை

முயற்சியாண்மையாள ர்களுக்கான நட்சத்திர விருது

Sudharshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வியாபார மேம்பாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மத்திய மாகாணத்தில் அதிசிறந்த முயற்சியாண்மையாளர்களுக்கான நட்;சத்திர விருது வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் 11ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கண்டி, ஒக் ரே ரெஸ்டுரண்டில் இடம்பெறவுள்ளது.

மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனின் அழைப்பின் பேரில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சுராங்கனி எல்லாவல உட்பட மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X