2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

பாரதியின் பிறந்தநாள் நிகழ்வு

Editorial   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாகவி பாரதியின் பிறந்தநாள் விழாவும், மணிமேகலை பிரசுரங்களின் வெளியீட்டு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10), கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது  28 நூல்களின் முதற் பிரதிகளை தமிழ் தொண்டாளர் புரவலர் ஹாசிம் உமர் தமிழ்ச் சங்க தலைவர் தம்பு சிவாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில்  மணிமேகலை பதிப்பகத்தின்  நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன்,  சட்டத்தரணி ராஜகுலேந்திரா, ஊடகவியலாளர் எஸ்.சதீஸ்குமார் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .