2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

’பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூல் வெளியீடு

Editorial   / 2017 நவம்பர் 24 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

இலங்கை நிர்வாகசேவை அதிகாரியான மருதமுனையைச் சேர்ந்த முகம்மதுத்தம்பி  முகம்மது நௌபல் எழுதிய 'பச்சை இரத்தம் நீந்தும் காடு' கவிதை நூல் வெளியீடு, எதிர்வரும் ஞாயிற்றுகிழமை(26) காலை 9.35மணிக்கு, மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில், கவிஞரும் சட்டத்தரணியுமான ஏ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் முதன்மை அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, கௌரவ விருந்தினராக அரச சாகித்திய விருதுபெற்ற கவிஞர் ஆசுகவி அன்புடீன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .