Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 06 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கில் ஒன்பது எமுத்தாளர்களின் நூல்கள் அச்சிடப்பட்டு அவை வெளியிடப்படவுள்ளன.
அந்நூல்களின் வெளியீட்டு விழா நாளை(07) மாலை 3.30 மணியளவில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி. வளர்மதி ரவீந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
ஒன்பது நூல்களின் விபரமும் அதன் ஆசிரியர்களும்.
இ.சூ.பி.அசோக் - கூ.கூ.காகம் (சிறுகதை),
திருமதி. ரதி தனஞ்செயன்- கனா காணும் காலம் (நாவல்),
ஜனாப்.ஏ.எல்.எஸ்.உபைத்துல்லா- நிழலைத்தேடி (சிறுகதை),
ஜனாப்.எச்.எல்.அப்துல் குத்தூஸ்- சிறகு முளைத்த சிந்துகள்( இசைப்பாடல்),
செ.குணரத்தினம்- சல்லித்தீவு( நாவல்),சு.சிவலிங்கம் - பகவத்கீதை(காவியம்)
க.முரளிதரன்- வில்லூரானின் சிறுவர் பாடல்கள்(சிறுவர் பாடல்கள்)
அ.இருதயநாதன் - உணர்வுகள் (நாடக எமுத்துரு)
பி.கனகரத்தினம்(ஷெல்லிதாசன்) -எங்களில் ஒருத்தி(சிறுகதை)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago