2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

நூல் வெளியீடு

Niroshini   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி இந்து மாணவர் மன்றத்தினரின் சாரதை சஞ்சிகை செவ்வாய்க்கிழமை(20) மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன்போது,கிழக்கு மாகாண கல்வி பண்பாடு தகவல் கல்வி மீள்குடியேற்றம் அமைச்சர் சி.தண்டாயுதபாணி நூலின் முதல் பிரதியினை இந்து மன்றத்தின் பொறுப்பாசிரியர் ஏ.ஜெகதீசனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X