Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Kogilavani / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உறுப்பினரும், முதலாவது கலை, கலாசாரப் பீடத்தின் பீடாதிபதியுமான துணைப் பேராசிரியர் மர்ஹும் கே.எம்.எச்.காலிதீனின் நினைவுப் பேருரை, புதன்கிழமை (26) மாலை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம் மஸாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக ஓய்வு நிலை போராசிரியர் எஸ்.மௌனகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .