2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

சேனையூர் மத்திய கல்லூரியில் இசை, நடன வகுப்புக்கள் ஆரம்பம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்                  

மூதூர் சேனையூர் மத்திய கல்லூரியில் இசை, நடன வகுப்புக்களை, சாரங்கா கலைக் கல்லூரி இன்று (19); உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது.                             

மூதூர் பிரதேச மாணவர்களின் கலை ஆற்றல்களை வளர்க்கும் நோக்குடன் இவ்வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் இரா.இரத்தினசிங்கம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வியியலாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X