2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

சேகுவார நினைவு தினம்; நூல்கள் அன்பளிப்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

சோசலிச புரட்சியாளன் சேகுவாரவின் நினைவுதினத்தையொட்டி சோஷலிச இளைஞர் சங்கத்தால் யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு ஒரு தொகுதி நூல்கள், இன்று வியாழக்கிழமை (08) கையளிக்கப்பட்டன.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க, யாழ்.பொதுநூலக பிரதம நூலகர் திருமதி.சுகந்தி சதாசிவமூர்த்தியிடம் நூல்களை கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X