2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

"ராஜாவின் தென்றல்"

A.P.Mathan   / 2014 மே 28 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


அன்றாடம் நமது படைப்புகள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்று வருவதை யாவரும் அறிவீர்கள். இசைக்கு நாடு, மொழி, மதம் இல்லை என்பது உண்மைதான். அந்தவகையில், "ராஜாவின் தென்றல்" பாடலினை வெறுமனே நமது பாடல் என பார்க்காமல், இசைக்கு கிடைத்திருக்கும் மற்றொரு புது வடிவம் என்று சொன்னால் அது மிகையாகாது. இலகுவான இசை, எளிமையான காட்சி என மனதை கவரும் "ராஜாவின் தென்றல்" இப்பொழுது வெளிவந்திருக்கிறது.

இந்த பாடலினைப் பற்றி இசையமைப்பாளர் ஏ.டிரோன் கூறியிருப்பதாவது,

“நம்மை வாழவைக்கும் இயற்கைக்கும் இசைக்கும் ஒன்றுசேர நாம் வழங்கும் மரியாதை இது... இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த இயற்கையைப் பாடும் மூன்று பாடல்கள் ஒரு கோர்வையாக (medley) ஸ்ரீவத்சலா ராமநாதனின் குரலிலும் எனது பின்னணி இசையிலும் வெளிவந்திருக்கிறது. அருள்செல்வத்தின் கமேராவினூடே காட்சிப்படுத்தப்பட்ட காட்சிகளை கே.எஸ்.கண்ணன் தொகுத்து வழங்கியிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X