2025 ஜனவரி 04, சனிக்கிழமை

'அரசியல் விஞ்ஞானம்' நூல் வெளியீடு

Thipaan   / 2015 ஜூலை 09 , மு.ப. 04:18 - 2     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

கருப்பையா பிரபாகரன் எழுதியஅரசியல் விஞ்ஞானம் (தத்துவார்த்தமும் நடைமுறையும்) நூல் வெளியீடு, எதிர்வரும் 12.07.2015 ஞாயிற்றக்கிழமை காலை 9.30 மணிக்கு தெல்தொட்ட சொவி மவுன்டன் வியூவில் நடைபெறவுள்ளது.

மேற்படிநூல் வெளியீட்டில் கிராமியபொருளாதாரஅபிவிருத்திஅமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

 கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை உட்பட பிரதேசத்தின் அரசியல் மற்றும் கல்வித் துறையைச் சார்ந்தவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

குறிஞ்சி வெளியீடாக வெளிவரும் இந்நூல் அரசியல் விஞ்ஞானம் தொடர்பாக கற்பவர்களையும் அத்துறையில் ஆர்வம் உள்ளவர்களையம் இ;லக்காக கொண்ட நூலாக வெளிவருகின்றது.

மேற்படி நூலானது அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டு பலரது வரவேற்பையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 2

  • kanagu Wednesday, 07 March 2018 12:04 AM

    very usefully ..

    Reply : 0       0

    kanagu Wednesday, 07 March 2018 12:04 AM

    very usefully ..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X