2025 ஜனவரி 04, சனிக்கிழமை

நித்யஸ்ரீயின் இசைச்சங்கமம்

Kogilavani   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் குகன், நா.நவரத்தினராசா

தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கத்தின் பொன்விழா நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், புகழ்பெற்ற தென்னிந்திய பாடகி நித்தியஸ்ரீ மகாதேவனின் இசைச்சங்கமம் விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்வில் வாழ்த்துரையை தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X