2025 ஜனவரி 04, சனிக்கிழமை

'உன்னால் முடியும்' இசை அல்பம் வெளியீடு

Gavitha   / 2015 ஜூன் 10 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தமிழ் றப் இசையை அறிமுகப்படுத்திய கிருஷான் மகேஷனின் 2015ஆம் ஆண்டுக்கான முதலாவது இசை அல்பமான 'உன்னால் முடியும்' இசை ஆல்பம், அண்மையில் வெளியிடப்பட்டது.

இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கும் தன்னம்பிக்கையாக செயற்படுவதற்கும் மட்டுமல்லாது அவர்கள் ஒரு சாதகமான வழியை நோக்கி செல்வது தொடர்பாக அமைந்திருக்கும் உன்னால் முடியும் பாடல் வரிகளை, வருன் துஷ்யந்தன் மற்றும் கிருஷான் மொகேஷன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

பாடல்களை கிருஷானுடன் இணைந்து கொலிவூடின் புகழ்பெற்ற பாடகர் ஹரிச்சரண் சேஷாட்ரி பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X