2025 ஜனவரி 04, சனிக்கிழமை

வெளிநாட்டுக்காரர் பாடல் இறுவட்டு வெளியீடு

Gavitha   / 2015 ஜூன் 10 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வவுனியா, பண்டாரிக்குளம் வானவில் விளையாட்டுக்கழகத்தினரின் அனுசரணையில் 'வெளிநாட்டுக்காரர்' இறுவட்டு, பண்டாரிக்குளம், கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை (6) வெளியிடப்பட்டது.

இதற்கான இசையை இ.புரட்சிமாறன் வழங்கியுள்ளதுடன் பாடல்களை நவகம்புர கணேஸ் பாடியுள்ளார்.

வானவில் கழகத்தலைவர் தி.பிருந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து இறுவட்டை வெளியிட்டு வைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X