2025 ஜனவரி 04, சனிக்கிழமை

சிரேஷ்ட பிரஜைகளின் கலாசார நிகழ்வுகள்

Sudharshini   / 2015 மே 31 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

டிக்கோயா பட்டல்கலைத் தோட்டத்தில் இயங்கும் பாரதி சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் ஏற்பாட்டில்  முதியோருக்கான கலாசார நிகழ்வுகள் பட்டல்கலை மேல்பிரிவு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (30) நடைப்பெற்றது.

தோட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடனும் பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் அனுசரணையுடனும் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தோட்ட முகாமையாளர் ஆர்னோல்ட், பெரண்டினா நிறுவன திட்ட உத்தியோகஸ்த்தர் சிவகாந்த், கிராமசேவகர் சண்முகராஜா, திவிநெகு அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் திரு. புவனேஸ்வரன், தோட்ட உத்தியோகஸ்த்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X