2025 ஜனவரி 01, புதன்கிழமை

தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவை ஆரம்பம்

Kogilavani   / 2015 மே 17 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவை நேற்று   சனிக்கிழமை(16) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்டது.

வரலாற்றாசிரியர் தேசமானிய ஜலீல் ஜீ முயற்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரவையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் அனைத்து எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும்  கலந்துகொண்டனர்.

இவ் ஒன்று கூடலுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.எம்.மன்சூர், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஜே.ஜே.தஹன ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • miss.k.neelambigai Monday, 18 May 2015 03:43 AM

    Best wishes. you can help us in research activities.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X