2025 ஜனவரி 01, புதன்கிழமை

சிசிலிய ராகங்கள் சஞ்சிகை வெளியீடு

Kogilavani   / 2015 மே 08 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் சிசிலிய ராகங்ள் சஞ்சிகை வெளியீட்டு விழா நேற்று அன்னை வெரோணிக்கா மண்டபத்தில் பாடசாலை அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தலைமையில் இடம்பெற்றது.

மண்முனை வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி அ.சுகுமாரன், ஐ.ஓ.எம் நிறுவன திட்டமிடல் அதிகாரி திருமதி மயூரன் மேரி லம்பேட், ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி எம்.ஈ.அமலநாதன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சஞ்சிகையின் நாயவுரையை முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.தங்கத்துரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X