Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 01, புதன்கிழமை
Sudharshini / 2015 மே 04 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன்
பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் எழுதிய 'தடம்பதித்த தமிழ்த் தேசியம்' எனும் நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (03) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில்; நடைபெற்றது.
நூலின் வெளியிட்டுரையை ஏழுத்தாளர் சிவகரன் நிகழ்த்தியதுடன் நூலின் முதற் பிரதியை அருட்தந்தை ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார்
கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் சட்டத்தரணி கனக மனேகரன் தலைமையில் நடைபெற்ற ,ந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
5 hours ago
9 hours ago