2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

'கானாமிர்தம்' இறுவட்டு வெளியீட்டு விழா

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கொக்கட்டிச்சோலை, திருத்தான்தோன்றீஸ்வரர் பெருமை கூறும் பக்திப் பாடல்கள் அடங்கிய 'கானாமிர்தம்' இறுவட்டு வெளியீட்டு விழா, கொக்கட்டிச்சோலை, திருத்தான்தோன்றீஸ்வரர் கலாசார மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12) 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
 
கானாமிர்தம் இறுவட்டு பாடல்களுக்கான இசையமைப்பினை சென்னையைச் சேர்ந்த ரி.எல். மகாராஜன் வழங்கியுள்ளார்.
 
ரி.எல். மகாராஜன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கிருஸ்ணராஜ், ஸ்ரீஷா - சந்தோஸ், மகதி, மகாநிதி ஷோபனா மற்றும் உன்னிகிருஸ்ணன் ஆகியோர் 'கானாமிர்தம்' பாடல்களைப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .