2024 டிசெம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

19ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ்க் கவிதை

Sudharshini   / 2015 மார்ச் 25 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

19ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் கவிதையும் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் நினைவுப் பேருரை நிகழ்வும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20) உடுவை தில்லை நடராசா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், செல்லத்துரை சுதர்சன், செல்லையா சுதர்சன் ஆகியோர் நினைவுப் பேருரையாற்றினர்.

இதன்போது, பிரபந்தப் பெருந்திரட்டு நூலைச் செ.சுதர்சன் கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X