2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

தியாகராஜர் ஆராதனை மகா இசை நிகழ்வு

Kogilavani   / 2015 ஜனவரி 15 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மு.இராமசந்திரன்   


தியாகராஜர் ஆராதனை மகா இசை நிகழ்வு ஹட்டனில் கடந்த 11,12,13 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

கல்வியமைச்சின் அழகியல் பிரிவுடன் இணைந்து ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் இசை மாணவர் ஒன்றியம் இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

இ ஹட்டன் சாரதா மஹால் மண்டபத்தில் மாலை 4.00 மணிமுதல் மாபெரும் இசை உற்சவமாக நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வியமைச்சின் அழகியல் பிரிவில் இலவசமாக பயிலும் மாணவர்கள் பங்கேற்று தமது வாய்பாட்டு வாத்திய நடன திறன்களை வெளிப்படுத்தினர்.











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X