2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

இதழ்கள் வெளியீடு

Kogilavani   / 2015 ஜனவரி 13 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எல்.லாபீர்


இளைஞர் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் 'அக்குனிக்குஞ்சு', 'கவிநயம் 2015' ஆகிய இரு இதழ்கள் வெளியீட்டு விழா யாழ்.இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது.

செல்வன் ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் கலந்துகொண்டு, இதழ்களை வெளியிட்டு வைத்தார். 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X