2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

தேசிய கலை இலக்கிய பேரவையின் வருடாந்த மாநாடு

Kogilavani   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய கலை இலக்கிய பேரiயின் வருடாந்த மாநாடு அண்மையில் கொட்டக்கலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது.
மட்டகளப்பு கல்வியற் கல்லூரி பீடாதிபதி சிவ ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், இலக்கிய ஆய்வரங்கு, சொற்பொழிவுகள், கருத்துரைகள், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில், தலைமை உரையை பேராசிரியர் தில்லைநாதன், ஆய்வுரைகளை கொட்டக்கலை ஆசிரியர் கலாசாலை அதிபர் திருமதி சந்திரலேகா கோமஸ், சு.தவச்செல்வன், மை.பண்ணீர்,  சிறப்புரையை பேராசிரியரர் சிவசேகரம் ஆகியோர் ஆற்றினர்.

இந்நிகழ்வில், கலைஞர்கள், கலை ஆர்வளர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X