2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

பசுமை தேடும் பறவைகள் இறுவட்டு வெளியீடு

Kogilavani   / 2014 டிசெம்பர் 18 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


நோர்வே விஜேந்திரனின் பசுமை தேடும் பறவைகள் நூல், இறுவட்டு ஆகியவற்றின் வெளியீட்டுவிழா வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழருவி த.சிவகுமாரன் தலைமை உரையாற்றினார்.

முதற்பிரதியை நூலாசிரியரின் தாயாரிடமிருந்து வவுனியா ரீ-மொபைல் ரெக் உரிமையாளர் செந்தில் பெற்றுக்கொண்டார்.

தமிழ் சங்கத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், வன்னியூர் செந்தூரன், மேழிக்குமரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X