2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

கீறல்கள் திரைப்படம் வெளியீடு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை இந்திய சிறந்த டிஜிட்டல் தயாரிப்பில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.றசீம் தயாரித்த கீறல்கள் திரைப்படம் இலங்கை திறைப்படக் கூட்டுத்தாபணத்தின் திறையரங்கில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின்; தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் கலந்துகொணடார்.   இத்திரைப்படம் திறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .