2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

நவராத்திரி விழாவும் கலை நிகழ்வு

Gavitha   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாண இந்து மாமன்ற, கண்டி அறக்கட்டளையின் நவராத்திரி விழாவும் கலை நிகழ்வும்  ஞாயிற்றுக்கிழமை (28) கண்டியிலுள்ள மத்திய மாகாண இந்து கலாசார நிலையத்தில் நடைபெற்றது.

இவ்விழாவின், கண்டியிலுள்ள ஸ்ரீலங்கா சின்மியா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மாச்சாரி கார்த்திக் சைதன்யா ஜி  விஷேட உரை ஒன்றையும் வழங்கினார்.

இந்நவராத்திரி விழாவின் போது,  மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .