2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

நூல் வெளியீடு

Gavitha   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்

கலாபூசணம் கவிஞர் பி.ரீ.அஸீஸ் எழுதிய 'சுட்ட பழமே சுவை அமுதே' மற்றும் 'தென்றலே வீசி வா' ஆகிய இரு நூல்களின் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (21) கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா நகர சபைத் தவிசாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எமம்.லாகீர் ,சட்டத்தரணி ஏ.சீ.எம்.இப்றாகீம், நகர சபை உறுப்பினர் எம்.கே.பாஜீல், சீடா அமைப்பின் பணிப்பாளர். எம்.நளீஜ்,எழுத்ததாளர்கள், கவிஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது, கிண்ணியாவின் முதற் கவிஞர் மர்ஹூம் அண்ணல் சாலிக், மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் கிண்ணியா முற்போக்கு வாலிப மன்றத்தினால் எழுபதுகளில் வெளியீடப்பட்ட 'அண்ணல் கவிதைகள்' தொகுப்பை மீள் பிரசுரம் செய்யும் நடவடிக்கை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .