2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'கலிபாவின் நழுவி' கவிதைத் தொகுதி வெளியீடு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 21 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தாஜஹான்


பொத்துவில் கிராமத்தான் கலிபாவின் நழுவி கவிதைத் தொகுப்பு அறிமுக விழா பொத்துவில் தவிசாளர் சிறுவர் பூங்காவில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசீம், மாகாண சபை உறுப்பினர் நசீர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசீத் மற்றும் கல்விமான்கள் எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் நூலின் முதற்பிரதியை  தொழிலதிபரும் பிரதேச சபை உறுப்பினரும் அறுகம்பை சுற்றுலா அமைப்பின் தலைவருமான எம்.எச்.அப்துல் றகீம் பெற்றுகொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .