2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

இரு கவிதை தொகுதிகள் வெளியீடு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்

 
திருகோணமலை, கிண்ணியா கலாபூசணம் பி.ரீ.அஸீஸ் எழுதிய 'தென்றலே வீசி வா', 'சுட்ட பழமே சுவை அமுதே' ஆகிய இரு கவிதை தொகுதிகள்  ஞாயிற்றுக்கிழமை (21) கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன.
 
கிண்ணியா நகரசபைத் தலைவர் டாக்டர் ஹில்மி மஹ்ரூபின் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .