2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் பாரதியாரின் நினைவு கருத்தரங்கு

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தேசிய கலை இலக்கிய பேரவை நடத்தும் சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுக்கருத்தரங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 3 மணிக்கு வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக கூட்டுறவு அபிவிருத்தி சங்க மண்டபத்தில் சு. செல்வகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பாரதி காட்டும் விடுதலை என்னும் தலைப்பில் சு. டொன்பொஸ்கோவும் பாரதியின் பாட்டுத்திறம் எனும் தலைப்பில் சிரேஷ்ட விரிவுரையாளர் ந. பார்த்தீபனும் கருத்துரைகளை வழங்கவுள்ளதுடன், பாரதி பாடல்கள் மெமலர் கலைக்குழு வழங்கவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .