2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

கிழக்கின் புதிய சூரியன் 'லக்வெனஸ' சஞ்சிகை வெளியீட்டு

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்தல்லா


கிழக்கின் புதிய சூரியன் 'லக்வெனஸ' மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா வியாழக்கிழமை (18) அம்பாறை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான்; விஜயவிக்ரம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜயவிக்ரம மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.புஷ்பராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .