2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

கூத்துப் போட்டி...

Kogilavani   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.ஹனிபா 


கிழக்கு மாகாண பண்பாட்டலுவலர்கள் திணைக்களம் நடத்தும் 2014ம் ஆண்டுக்கான பாரம்பரிய கூத்துப்போட்டியின் அம்பாறை மாவட்டத்துக்கான போட்டி 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று மத்திய காலாசார நிலையத்தில் நடைபெற்றது.

இதில் நடுவர்களாக கலாசார உத்தியோகத்தர் கே.அன்பழகன், ஆரையூரன் கலாபூசணம் மு.அருளம்பலம், கலாபூசணம் தேனியூரான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .