2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'அடிப்படை சமூகவியல் எண்ணக்கருக்கள்' நூல் வெளியீடு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவிஞ்ஞான துறை விரிவுரையாளர் எம்.வை.மின்னதுல் ஷூஹிறா சபிக் எழுதிய அடிப்படை சமூகவியல் எண்ணக்கருக்கள் நூல் வெளியீட்டு விழா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஞாயற்றுக்கிழமை(23) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டதுடன் நூலின் முதல் பிரதியை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய அறபு கற்கைநெறிகள் பீடத்திற்கான பீடாதிபதி அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.அலியார் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வின்போது வாழ்த்துரையை உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயிலும், நூல் ஆய்வுரையை அப்துல் றஸாகும் (பெருவெளி வெளியீட்டு மையம்) முதற்குறிப்பினை றவூப் செயின் (பணிப்பாளர் அபிவிருத்தி கற்கைநெறிகள் மையம்) ஆகியோரும்; நிகழ்த்தினர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .