2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

கிராமத்தான் கலீபாவின் 'நழுவி' கவிதை நூல் வெளியீடு

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிராமத்தான் கலீபா எழுதிய நழுவி எனும் கவிதை நூல், ஞாயிறன்று வைஎம்எம்ஏ மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. 
 
பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஸ்.அப்துல் வாசித், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்கள்.
 
தமிழ்த் தென்றல் அலிஅக்பரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நூல் ஆய்வினை பேரசிரியர் துரைமனோகரன் மற்றும் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோர் மேற்கொண்டதுடன் நூல் அறிமுகத்தினை எழுத்தாளர் முஸ்டீன் செய்தார்கள்
 
கவிஞர் கிண்ணியா அமீர்அலி, தாஜூல் உலூம், கலைவாதி கலீல், மணிப்புலவர் மஜீத் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்த, நூலின் முதற்பிரதியினை தொழிலதிபர் மீராலெப்பை முசம்மில் - புரவலர் ஹாஸிம் உமர் முன்னிலையில் பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்வை கவிரும் எழுத்தாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எழில் வேந்தன் தொகுத்து வழங்கினார்கள்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .