2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

அன்பே சிவம் சஞ்சிகை வெளியீடு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


சைவ மகா சபையின் ஏற்பாட்டில் 'அன்பே சிவம்' என்னும் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றது.

வைத்திய கலாநிதி எஸ்.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சஞ்சிகையை இந்தியா இமாலய ரிசிகேச திரிபீடகத்தில் இருந்து வருகை தந்துள்ள குமாரானந்தகிரி சுவாமிகள் வெளியிட்டு வைக்க, நடராஜா பரமேஸ்வரி மண்டப நிறுவுனர் எஸ்.ரூபன் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், சின்மயா மிசன் வடமாகாண வதிவிட ஆச்சாரியார் யாக்கிரத சைதன்ய சுவாமிகள் ஆசியுரையும், உலகத் தமிழர் பண்பாட்டு அமைப்பின் தலைவர் எஸ்.ரவிசந்திரன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தினார்கள்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .