2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

அரசியல் விஞ்ஞானம் ஓர் அறிமுகம் நூல் வெளியீடு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


ஆசிரியர், ஏ.சி.முகம்மட் றிஸ்வி எழுதிய 'அரசியல் விஞ்ஞானம் ஓர் அறிமுகம்' நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(3) பொத்துவில் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசபை தவிசாளர் எம்.எஸ்அப்துல் வாஸீத் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நூலினை நூலாசிரியர் ஏ.சி.முகம்மட் அறிமுகம் செய்து வைத்ததுடன்  இந்நூலுக்கான நூல் ஆய்வுரையை பொத்துவில் மத்திய கல்லூரியின் சிரேஷ்ட அரசியல் விஞ்ஞானப் பாட ஆசிரியரும்  பிரதி அதிபருமான அல்-ஹாஜ் எம்.எல்.பிர்தௌஸ் நிகழ்த்தினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .