2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

இறுவட்டு வெளியீடு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் பாடசாலை மாணவர்களுக்கான இந்து சமய வழிபாடு தொடர்பான இறுவட்டு நல்லை ஆதீனத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (01) வெளியீடு செய்யப்பட்டது.

சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வாசுதேவக்குருக்கள் வெளியிட்டு வைக்க, அதனை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் பெற்றுக்கொண்டார்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் வெள்ளிக்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டதினைத் தொடர்ந்து இந்த இறுவட்டு வெளியிடப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .