2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கண்ணகி கலை இலக்கிய விழா : கவியரங்கு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு

கண்ணகி கலை இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் சனிக்கிமை (02) தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

கவியரங்கு தலைவர் கவிஞர் முல்லை வீரக்குட்டியின் தலைமையில் திருக்கோவில் கவியுகனின் நெறிப்படுத்தலில் 'வந்தாள் கண்ணகி வந்தாள'; எனும் தலைப்பில் கவியரங்கு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில், கவிஞர்களாக தம்பிலுவில் தயா, குறிஞ்சி வாணன், தம்பிலுவில் ஜெகா, திருக்கோவில் நவயுகா ஆகியோர் பங்குப்பற்றினர்.
 தமிழ் முஸ்லிம் கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .